Loading the player...

Idhu Kadhala 07/09/15

  • இது காதலா!
    அஸ்வின் அனைவருக்கும் தீபாவளி பரிசு கொடுக்கிறான். சிறிய அஸ்வினுக்கு விலையுயர்ந்த பரிசுகள் கொடுத்தமைக்கு அஸ்வினுடன் ஸ்ருதி வாக்குவாதம் செய்கிறாள். ஸ்ருதியுடைய நடவடிக்கைகள் கண்டு அஸ்வின் குழப்பம் அடைகிறான்.

    Category : ALLONE

    #idhu#kadhala#07#09#15

    0 Comments and 0 replies
arrow_drop_up